Herblay-sur-Seine-ல் 34m² Appartement | Gare அருகில்

Posted 07 Apr 2026 in Herblay sur Seine

Description

Herblay-sur-Seine பகுதியில் ஒரு அழகான appartement வாடகைக்கு கிடைக்கிறது.
இந்த appartement 34 சதுர மீட்டர் பரப்பளவு கொண்டது. மாத வாடகை வெறும் 850 யூரோ, மின்சாரம் தனியாக செலுத்த வேண்டும்.
இந்த வீடு Paris Saint-Lazare நிலையத்திலிருந்து வெறும் 30 நிமிட தூரத்தில் அமைந்துள்ளது. 
Gare Herblayக்கு மிகவும் அருகில் இருப்பதால், தினசரி பயணம் மிகவும் எளிதாக இருக்கும்.இந்த appartement சுத்தமாகவும், வசதியான அமைப்புடனும் உள்ளது. Kitchen, salle de bain மற்றும் மேல்தளம் (mezzanine space) போன்ற வசதிகள் உள்ளன.
பெண்களுக்கு அல்லது couples-க்கு மிகவும் பொருத்தமான அமைதியான இடம்.
Contact: +33 7 75 75 52 32
உள்ளவர்கள் உடனே அழைக்கவும்.
இந்த நல்ல வாய்ப்பை தவற விடாதீர்கள்!

Contact Seller

goldman kandee
07 75 75 52 32
Auto-deletion in 59 days.

Share

Related Items

Most Popular

Just Added